Sunday, May 10, 2009

காமசுத்திராவில் எப்படி எனது ஆக்கம்களை சேர்ப்பது?

நீங்கள் எமக்கு அங்கத்துவம் வேண்டும் என்று ஈமெயில் அனுப்பியதும் நாம் உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்புவோம்
E-mail ஐ Open பண்ணவும்
நீங்கள் அந்த மெயில் ஐ Open பண்ணி அதில் உள்ள Link ஐ கிளிக் செய்யும் பொது உங்களுக்கு கீழ் உள்ளது தளம் Open ஆகும் அதில் Password என்று கேட்கும் இடத்தில் உங்கள் ஜிமெயில் Password ஐ கொடுக்கவும்
அப்போது கீழுள்ள தளம் தோன்றும் அதில் New post என்ற button ஐ click செய்யவும்
அதில் Title என்ற இடத்தில் உங்கள் ஆக்கத்தின் தலைப்பையும் கீழ் உள்ள பெட்டியில் உங்கள் ஆக்கத்தயும் போடலாம் உதாரணமாக ஒரு படத்தைப் போடுவதிற்கு நீல கலர் படம் போட்ட Icon ஐ கிளிக் செய்யவும்.
இறுதியாக உங்கள் ஆக்கத்தை இணைத்ததும் கீழுள்ள Label for this post என்ற இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் Show all என்பதை click செய்யவும் அப்பூது Story, Photo, video என தெரியும் அதில் உங்கள் ஆக்கத்திற்கு பொருத்தமானத்தை Click செய்யவும் உதாரணமாக நீங்கள் Photo இணைத்திருந்தால் அதில் Photo என்பதை click செய்யவும்.
இனிமேல் நீங்கள் www.blogger.com என்ற முகவரிக்கு சென்று உங்கள் Email address ஐ யும் password ஐ யும் கொடுத்து மேல் கூறியது போல் பதிவுகளை மேற்கொள்ளலாம்


காமசூத்திராவை வளர்க்கவேண்டியது உங்கள் கடமை

நன்றி